தமிழில் குழுந்தைகளுக்கான மின்னூல்கள் அதிகரித்து வருவது பெருமகிழ்ச்சி.
அச்சு நூல்கள் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் பல. அதிகரித்து வரும் விலை, புத்தகக் கடைகள் வீட்டில் அருகில் இல்லாமல் போதல், வண்ணமயமான சிறார் புத்தகங்கள், இதழ்கள் குறைவு போன்ற பல காரணங்கள். ஆயினும் அறிவியல் முன்னேற்றங்கள் குழந்தைகளுக்கான படைப்புகளை எவரும் எளிதில் வெளியிடும் வகையில் பல்வேறு வாய்ப்புகளை வழங்கியுள்ளன.
இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த அறிவியல் படைப்பாக "E-ink" திரை கொண்ட மின்னூல் படிப்பான கருவிகளை சொல்வேன். அவற்றில் அமேசான் நிறுவனம் வழங்களும் கிண்டில் கருவியும், அமேசான் தளத்தில் உள்ள மின்னூல் கிடங்கும் மிகச் சிறந்தவை.
தமிழில் பலரும் சிறார் இலக்கியங்கள் படைத்து, அவற்றை மின்னூலாக கிண்டில் சந்தையில் விற்கின்றனர். அவை அனைத்தையும் விலை கொடுத்து வாங்க இயலாது. அதற்காகவே "Kindle Unlimited" வசதியை வழங்குகிறது. இதன் மூலம் மாதம் சுமார் ரு. 170 வாடகை தந்து "Kindle Unlimited", திட்டத்தில் இணைந்துள்ள மின்னூல்களை படிக்கலாம். அவற்றை விலை கொடுத்து வாங்கத் தேவையில்லை. ஆனால், ஒரு நேரத்தில் பத்து நூல்களை மட்டுமே வாடகைக்கு பெற இயலும். புது நூல் ஒன்று தேவையெனில், பழைய நூல் ஒன்றை திருப்பித் தர வேண்டும்.
இம்முறை மூலம், "Kindle Unlimited" திட்டத்தில் கிடைக்கும் அனைத்து நூல்களையும் படித்து மகிழலாம்.
மின்னூல்களைப் படிக்க 'கிண்டில்' கருவி சிறந்தது. கண்களை உறுத்தாது. அச்சு நூல் போலவே படிக்க எளிது, எங்கும் எடுத்துச் செல்லலாம். ஒரு முறை சார்ஜ் செய்தால், ஒரு மாதம் படிக்கலாம்.
200-300 மின்னூல்களை எளிதாக சேமி்க்கலாம். அமேசானில் வாங்கும் மின்னூல்கள் இதில் தானாகவே வந்து இறங்கி விடும். (இணையத்தில் இணைக்க வேண்டும்).
https://FreeTamilEbooks.com ல் நாங்கள் இலவசமாக வெளியிடும் மின்னூல்களை, mobi கோப்புகளை, கிண்டில் கருவியில் படிக்கலாம்.
இங்கே, "Kindle Unlimited" திட்டத்தில் கிடைக்கும் சிறார் இலக்கிய மின்னூல்களைத் தொகுத்து வருகிறேன். நீங்களும் படித்து, உங்கள் குழந்தைகளுக்கும் படிக்க வழங்குங்கள்.
வாங்கித் தரும் அச்சு நூல்களை எல்லாம் கடகடவெனப் படித்து விட்டு, அடுத்து, அடுத்து என்று கேட்டும் மகன் வியன் தற்போது, கிண்டில் கருவியில் மின்னூல்களைப் படிக்கத் தொடங்கியதால், பெரு மகிழ்ச்சி.
கிண்டில் தளத்தில் மின்னூல்களை வெளியிடும் அனைத்து எழுத்தாளர்களுக்கும் மிக்க நன்றி.
இந்த இணைப்பில் உள்ள சுரங்கத்தில் நீங்களும் தொடர்ந்து பார்த்து வாருங்கள். புதுப்புது புதையல்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.
1.
Nursery Rhymes in Tamil for Kids (Tamil Edition)
2.
சிறுவர்களுக்கான முல்லா கதைகள் | Mulla Nasruddin Tamil Story Books for Kids (Tamil Edition)
3.
4.
5.
christian stories for kids in Tamil - Tamil Story Books for Kids (Tamil Edition)
6.
குழந்தைகளுக்கான அக்பர் மற்றும் பீர்பால் கதைகள் - Akbar and Birbal Stories in Tamil For Kids (Tamil Edition)
7.
8.
9.
சிறார் நாடகம் (Tamil Edition)
10.
13.
பஞ்ச சந்திரக் கதைகள் - Panchatantra Tamil Story Book for Kids (படங்களுடன்) (Tamil Edition)
14.
16.
17.
18.
வேண்டுதல் (சிறுவர் கதை): VeNdudhal (A Short Story for Kids) (Tamil Edition)
19.
கணினி, கணி நீ!: யாளி மறவரின் பயணம் 2 (யாளி மறவரின் சாகசப் பயணங்கள் (சிறுவர் கதை)) (Tamil Edition)
20.
வாஸ்கோ-ட-காமா / Vasco Da Gama: கடலில் மிதந்த புயற்பவை (Tamil Edition)
21.
25.
26.
சோழத் தூதன்: யாளி மறவரின் பயணம் 1 (யாளி மறவரின் சாகசப் பயணங்கள் (சிறுவர் கதை)) (Tamil Edition)
27.
28.
29.
35.
முயல் குட்டி (Tamil Edition)
36.
ஃபேன்டசி கதைகள்: Fantasy Stories (Tamil Edition)
37.
கதை பாடல்கள் : குழந்தைகளுக்கான பாடல் வழி கதைகள் ! (Tamil Edition)
38.
39.
சிறுவர் பாடல்கள் (Tamil Edition)
40.
41.
43.
44.
45.
நெல் காய்க்கும் மரம்: Nell Kaikkum Maram (Tamil Edition)
46.
48.
49.
50.
51.
53.
54.
55.
56.
57.
60.
61.
63.
64.
65.
Field Trip to Keezhadi! : ஜெயா மாறன் சிறுவர் கதைத் தொகுப்பு - 1 (Tamil Edition)
66.
67.
68.
பறவைகளைப் பார் (Tamil Edition)
69.
தூரன் சிறுவர் கதைகள் (Tamil Edition)
70.
அழ வள்ளியப்பா சிறுவர் கதைகள் (Tamil Edition)
71.
72.
73.
74.
75.
Manava - Manavigalukana Neethi Kathaigal | மாணவ – மாணவிகளுக்கான நீதிக்கதைகள் (Tamil): Part - 1 (Tamil Edition)
76.
77.
78.
79.
80.
81.
82.
83.
84.
85.
86.
87.
88.
89.
90.
91.
92.
93.
94.
95.
96.
97.
98.
பென்குவினின் கதை (Tamil Edition)
99.
100.
101.
இராமாயணம் | Valmiki"s Ramayana in Tamil | Tamil Novels for Kindle (Tamil Edition)
102.
குழந்தைகளுக்கான பஞ்சதந்திரக் கதைகள் | Panchatantra Tamil Stories For Kids & Children (Tamil Edition)
103.
104.
கிட்டி - சுட்டி - ரொட்டி : சிறுவர்களுக்கான அறிவியல் சிறுகதைகள் 012 (Tamil Edition)
105.
No comments:
Post a Comment