சமீபத்தில் 'மாதொருபாகன்' இலவச மின்னூலாக இணையத்தில் வெளியிடப்பட்டது.
https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf
‘மாதொருபாகன்’ நூலை மீண்டும் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு பெருமாள்முருகனின் ஒப்புதல் வேண்டும். புத்தகத்தை வெளியிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அவர் எனது 20 ஆண்டு நண்பர். அவரது வார்த்தையை நான் மீறமுடியாது. கையில் இருக்கும் நூல்களை விற்கமாட்டேன். வேண்டுமானால், இந்த புத்தகத்தை யாராவது பக்கம்வாரியாக ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிடுங்கள். ஒரு பதிப்பாளராக அதை எதிர்த்து நிச்சயம் வழக்கு போடமாட்டேன். // தி இந்து இலக்கிய விழாவில் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் பேசியது...
http://tamil.thehindu.com/tamilnadu/கருத்துரிமையை-காப்பாற்ற-தீரத்துடன்-போராடவேண்டும்-இந்து-இலக்கிய-விழாவில்-என்ராம்-வலியுறுத்தல்/article6796519.ece
ஆனால், இந்த PDF ஒரே நேரத்தில் இரு பக்கங்களை காட்டும் வகையில் உள்ளது.
இதனால், கணிணியில் படிக்க, கடினமாக உள்ளது.
கணிணியில் படிப்பதற்கு ஏற்ப 'மாதொருபாகன்' PDF கோப்பை ஓரு பைதான் நிரல் மூலம் மாற்றி விட்டேன்.
https://gist.github.com/ tshrinivasan/ 23d8e4986cbae49b8a8c#file- split-page-py
A4 PDF ஐ, கிண்டில் போன்ற 6" கருவிகளில் வாசிக்கும் வகையில் வெட்டி சுருக்க உதவும் மென்பொருள் - k2optpdf
http://www.willus.com/ k2pdfopt/
6" கருவிகளுக்கு - k2pdfopt
iPadMini கருவிக்கு - k2pdfopt -h 20cm -w 13cm
வாழ்க கட்டற்ற மென்பொருட்கள்.
https://dl.dropboxusercontent.com/u/60228630/Mathoru%20Pagan.pdf
‘மாதொருபாகன்’ நூலை மீண்டும் பதிப்பிக்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், அதற்கு பெருமாள்முருகனின் ஒப்புதல் வேண்டும். புத்தகத்தை வெளியிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். அவர் எனது 20 ஆண்டு நண்பர். அவரது வார்த்தையை நான் மீறமுடியாது. கையில் இருக்கும் நூல்களை விற்கமாட்டேன். வேண்டுமானால், இந்த புத்தகத்தை யாராவது பக்கம்வாரியாக ஸ்கேன் செய்து இணையத்தில் வெளியிடுங்கள். ஒரு பதிப்பாளராக அதை எதிர்த்து நிச்சயம் வழக்கு போடமாட்டேன். // தி இந்து இலக்கிய விழாவில் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் சுந்தரம் பேசியது...
http://tamil.thehindu.com/tamilnadu/கருத்துரிமையை-காப்பாற்ற-தீரத்துடன்-போராடவேண்டும்-இந்து-இலக்கிய-விழாவில்-என்ராம்-வலியுறுத்தல்/article6796519.ece
ஆனால், இந்த PDF ஒரே நேரத்தில் இரு பக்கங்களை காட்டும் வகையில் உள்ளது.
இதனால், கணிணியில் படிக்க, கடினமாக உள்ளது.
கணிணியில் படிப்பதற்கு ஏற்ப 'மாதொருபாகன்' PDF கோப்பை ஓரு பைதான் நிரல் மூலம் மாற்றி விட்டேன்.
மாதொருபாகன் - கணிணியில் படிப்பதற்கு ஏற்ற PDF
கணிணியில் படிக்க - https://dl.dropboxusercontent. com/s/0ejgr8iabsw4bzq/ MathoruPagan-single-pages.pdf
கிண்டில், நூக் போன்ற 6" திரைக்கருவிகளில் படிக்க - https://dl.dropboxusercontent. com/s/rq9055vw9c2jy1a/ MathoruPagan-kindle.pdf
இரு பக்கமாக உள்ள PDF கோப்புகளை ஒரு பக்கமாக மாற்ற உதவும் பைதான் நிரல் இங்கே.https://gist.github.com/
A4 PDF ஐ, கிண்டில் போன்ற 6" கருவிகளில் வாசிக்கும் வகையில் வெட்டி சுருக்க உதவும் மென்பொருள் - k2optpdf
http://www.willus.com/
6" கருவிகளுக்கு - k2pdfopt
iPadMini கருவிக்கு - k2pdfopt -h 20cm -w 13cm
வாழ்க கட்டற்ற மென்பொருட்கள்.
No comments:
Post a Comment