டுவிட்டரில் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர், குழந்தைகளுக்கு தூய தமிழ்ப்பெயர்களை பரிந்துரை செய்யும் பெரும் பணியை செய்து வந்தார்.
அவர் அங்கே பகிர்ந்த பெயர்களை எளிதில் தேடி எடுக்கும் வகையில் இங்கே பகிர்கிறேன்.
கேள்விகள் கேட்ட அனைவருக்கும், பொறுமையாக பதிலுரைத்த கரச அவர்களுக்கும் நன்றிகள்.
குழந்தைகட்குத் தமிழ்ப் பெயர்கள் கேட்போர் கவனத்துக்கு!
*எழுத்தில் தொடங்கும் பெயர்கள்= peyar.in
*பொதுவான மாறுபட்ட எளிய இனிய பெயர்கள்= mobile.twitter.com/search?q=%40kr
*முருகன் குழந்தைப் பெயர்கள்= goo.gl/h2bCft
அறிந்தவர்கள், அறியாதார்க்கு நல்குக! நனி நன்றி!
https://mobile.twitter.com/search?q=%40kryes%20%23tamilbabynames&src=typed_query
சங்கத்தமிழ்த் "திருமால்" பெயர்கள் #
*மாயோன்
*மாலன்
*நெடியோன்
*பொழிலன்
*நெடுவேள்
*முல்லை வேள்
*மால் நம்பி
*துழாய்
*எழில் மாறன்
*வடிவு எழிலன் (வடிவெழிலன்)
*கோலவில்
*அருள் நம்பி
*இறை வேந்தன்
*திருவகன்
*திருவாழ்வன்
---
"ழ"கர ஒலியுள்ள "ஆண்" குழந்தைப் பெயர்கள்:)
*தமிழன்
*மேழி
*வழுதி
*மழவன்
*செழியன்
*எழினி
*ஆழி
*யாழன்
*மகிழ்வன்
*புகழன்
*அழலன்
*பொழிலன்
*எழிலன்
*கார் எழில்
*பார் மகிழ்
*கூர் விழி
*நேர் மொழி
*மொழிவன்
*கழலன்
*மேழி / மேழன்
*உழவன்!
---
*வேள் நம்பி
*அருள் ஞாலன்
*இறை வேந்தன்
*குரிசில்
*ஆதிரையன்
*இறையன்பு
*உலகவேள்
திருக்குறள் இறைவன் பெயர்கள்:
*ஆதி பகவன்
*வாலறிவன்
*மலர் ஏகன்
*உவமையலன்
*அறவாழி
*எண் குணன்
---
தமிழ் மன்னர்கள் பெயர்கள்
*வேளிர்
*பாரி
*நள்ளி
*அதிகன்
*உதியன்
*பேகன்
*நன்னன்
*ஓரி
*அஃதை
--
பாண்டியக் குடி:
*செழியன்
*வழுதி
*மாறன்
*தென்னன்
--
சோழக் குடி:
*வளவன்
*கிள்ளி
*செம்பியன்
*சென்னி
--
சேரக் குடி:
*கோதை
*சேரல்
*(இரும்)பொறை
*வானவன்
*கடுங்கோ
*(செங்)குட்டுவன்
*ஆதன்!
---
ஆண் குழந்தை இசுலாமியத் தமிழ்ப் பெயர்கள்:
Aayan: இறையருள்
Abbas: திறல் கோ
Amir: இளங்கோ
Ahmed: பண்பு ஏந்தல்
Abdullah: இறையன்பன்
Arif: அறிதிறல்
Aasif: வன்திறல்
Bilal: நீர்மன்
Faizal: கோவேந்தன்
Haider: அரிமா
Hammad: புகழன்
Imran: நன்னாடன்
Hussain: எழிலவன்
---
சூரியனின்.. பல தமிழ்ப் பெயர்கள்!
1.ஆதவன்
2.கனலி
3.அனலி
4.பரிதி
5.ஞாயிறு
6.வெய்யோன்
7.பகலவன்
8.கதிரவன்
9.என்றூழ்
10.எல்லி
---
கீழடியில் கண்டெடுத்த சங்கத்தமிழ்க் குழந்தைப் பெயர்கள்:
உறவில்/நட்பில் பரப்புங்கள்! #TamilBabyNames
*சேந்தன் ஆவதி= முருகத் தலைவன்
*திசன்= ஈழப் பெயர், தலைவன்
*ஆதன்= ஆக்குபவன்/இறை
*உதிரன்= உயிர்ப்பு உள்ளவன்
*இயனன்= இறைவன்/ ஆக்குபவன்
*குவிரன்= காடு ஆள்வோன்
*கோதை= மாலை/ பூப் பெண்!
---
*கவின் தமிழ்
*கன்னல்
*கழல் ஆடற்கோ
*கணிமதி
*கதிர் வேள்
*கனிவன்
*கனல் மாறன்
*கவி நன்னன்
*கயல் பிறை
*கலித்தொகை
*கலி மருதன்
*கலைச் சேரல்
*கருத்திருமன்
*கள வெற்றி
*கல்வி நம்பி
*களி முறுவல்
*கழனி வேள்
*கவின்முகில்
---
சங்கத் தமிழ் ஆண் குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!
*சுகிர்
*சுடர்
*சுரிதகன்
*சுண்ணவன்
*சுரும்பன்
*சுணங்கன்
*சுரன்
*சுறவன்
*சுவைஞன்
*சுளகன்
*சுவலகன்
*சுரந்தன்
*சுடர்வேல்
*சுவைப்பொழில்
*சுடர்நுதல்
---
*இலக்கணன்
*இலக்கியன்
*மொழிமுதல்
*அளபெடை
*குற்றியலுகரன்
*உரிச்சொல்
*அகத்திணை
*அகம்புறன்
*பொருநன்
*நற்றிணை
*குறுந்தொகை
*கலித்தொகை
*தொல்காப்பியன்
*நம்பி அகப்பொருள்
*யாப்பு அருங்கலன்
*சேந்தன் செந்தமிழ்
---
ழகர ஒலிப்பு உள்ள
ஆண் குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!
*தமிழன்
*மேழி
*வழுதி
*மழவன்
*செழியன்
*எழினி
*ஆழி
*யாழன்
*மகிழன்
*புகழன்
*அழலன்
*பொழிலன்
*எழிலன்
*கார் எழில்
*பார் மகிழ்
*கூர் விழி
*நேர் மொழி
*தமிழ் மொழிவன்
*கவின் கழலன்
*எழில் உழவன்!
---
*மகிழ் ஆடற்கோ
*மதி எழினி
*மயில் மகிழன்
*மலர் முருகு
*மழை வளவன்
*மகிழன்
*மழவன்
*மறவேல்
*மருதன்
*மதிவாணன்
*வடிவேலன்
*வலவன்
*வரணி
*வாகை
*வாணன்
*வளன் அரசு
*வில் எழினி
*வழுதி வளவன்
*வான வரம்பன்
*வண்ணத் திறல்
---
*மால் அழகன்
*மால் எழிலன்
*மால் நம்பி
*மாமல்லன்
*மாறன் பெருமாள்
*மிளிர்
*மின்னவன்
*மின்னொளி
*முகில் வளன்
*முகிலன்
*முறுவல்
*முரசொலி
*மெய்யருள்
*மேழி
*மொழி
*வில்லவன் கோதை
*விறல் வேந்தன்
*வெற்றி எழில்
*மொழித் திறல்
*மோசி
*வேள்
*மெளவல்
---
ஆழ்வார் பாசுரத் திருமால் பெயர்கள்
*ஆணெழில்
*ஆடற்கோ
*வடிவழகன்
*வல்வில்
*கோலவில்
*ஆமருவி
*அருள்கடல்
*தாடாளன்
*வயலாளி
*வரதநம்பி
*மணிக்கூடன்
*செங்கண்மால்
*வயலாளி
*நிலாவன்
*நிலாத்திங்கள்
*பத்தராவி
*அன்பன் எழில்
*அரங்கன்
*அலைதவழ்
*ஆழிநாதன்
---
இலக்கியம் அல்லது இலக்கணம் சார்ந்த தமிழ் பெயர்
*வெட்சி
*கரந்தை
*வஞ்சி
*காஞ்சி
*உழிஞன்
*நொச்சி
*தும்பை
*வாகை
*அன்பன் ஐந்திணை
*நவிற்சி
*உவமையோன்
*உருவகன்
*நிரல்நிறை
*நெடில்/ நெடிலவன்
*வல்லினன்
*மெல்லினன்
*இடையினன்
*பகுபதன்
*தொகைமொழி
*மாராயன்
*காவிதி
*நிலைமொழி
---
குழந்தை - "அறிவியல்" தமிழ்ப் பெயர்கள்!
*மாழன் (Amalgam)
*தோய்வன் (Absorption)
*துறிஞ்சன் (Adsorption)
*நீர்மன் (Aqua)
*மின்கலன் (Capacitor)
*வினையூக்கி (Catalyst)
*நுண்குழல் (Capillary)
*சமன்கோ (Equation)
*கணியன் (Computer)
*உலாவி (Browser)
---
#வேள்பாரி முதல் பாகத்தில் இடம்பெற்ற கதைமாந்தர் பெயர்கள்..
ஆதன்..
செம்பன்..
நாகு..
கபிலர்..
நீலன்..
செம்பன்..
வேண்மான்..
எவ்வி..
வேள்பாரி..
பழையன்..
பழைச்சி..
கூழையன்..
செம்பன்..
முடியன்..
தேக்கன்..
வேலன்..
மதங்கன்..
மதங்கி..
ஆதினி..
அங்கவை..
சங்கவை..
வாரிக்கையன்..
உதியன்..
---
1 comment:
அனைத்து பெயர்களும் மிக அழகாக உள்ளது. மிகவும் நன்றி.
Post a Comment