Tuesday, February 23, 2021

பெண் குழந்தைகளுக்குத் தமிழ்ப் பெயர்கள் #TamilBabyNames

 டுவிட்டரில் முனைவர் கண்ணபிரான் இரவிசங்கர், குழந்தைகளுக்கு தூய தமிழ்ப்பெயர்களை பரிந்துரை செய்யும் பெரும் பணியை செய்து வந்தார்.


அவர் அங்கே பகிர்ந்த பெயர்களை எளிதில் தேடி எடுக்கும் வகையில் இங்கே பகிர்கிறேன்.


கேள்விகள் கேட்ட அனைவருக்கும், பொறுமையாக பதிலுரைத்த கரச அவர்களுக்கும் நன்றிகள்.


குழந்தைகட்குத் தமிழ்ப் பெயர்கள் கேட்போர் கவனத்துக்கு! 

 

*எழுத்தில் தொடங்கும் பெயர்கள்= peyar.in 

 

*பொதுவான மாறுபட்ட எளிய இனிய பெயர்கள்= mobile.twitter.com/search?q=%40kr 

 *முருகன் குழந்தைப் பெயர்கள்= goo.gl/h2bCft 

 

அறிந்தவர்கள், அறியாதார்க்கு நல்குக! நனி நன்றி!


https://mobile.twitter.com/search?q=%40kryes%20%23tamilbabynames&src=typed_query



வீரமுள்ள பெண் குழந்தைகள்!

*எயினி
*கனலி
*மறத்தி
*எல்லி
*கொற்றவை

*வேலினி
*வெற்றிப் பாவை
*களமிகா
*சினமிகா
*விறலி

*வஞ்சி
*வாகை
*திறலி


பெண்குழந்தை: தமிழ்ப்பெயர்
(மதம் இலாப் பேர்கள்)


*தமிழினி
*வியன்கா
*வேண்மாள்
*இன்பா
*கவினி

*குறிஞ்சி
*முல்லை
*முகிலி
*அமுதி
*மயிலி

*புகழி
*புதியா
*பிஞ்ஞகி
*பொழிலி
*பூவிழி

*மென்கா
*வானதி
*வைகறை
*மேகலை
*யாழினி

*சாத்தகி
*பொருநை
*வான்மதி
*துழாய்
*முகிழ்
*மகிழினி


ழ-கர ஒலியுள்ள பெண்குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!

*தமிழி
*எழினி
*யாழி
*மிழினா

*பொழிலி
*அணிவிழி
*இதழி
*உழிஞா

*இளந்தமிழ்
*இறைமொழி
*இயலெழில்
*உழவினி

*எழில்மலர்
*எழில்நிலா
*எழின்மதி
*எழின்முகை

*கனிமொழி
*கவின்மொழி
*ஒயிலிழை
*நனிமொழி

---

*கல்வினி
*கன்னல்
*கவினி

*கனிவிழி
*கனலி
*கயன்மதி

*குந்தவை
*குணத்திறல்
*குமரினி

*குயிலி
*குரவை
*குறளினி

*சமன்
*சங்கொலி
*சரலி

ய-வரிசை தமிழ்ப் பெண் குழந்தைப் பெயர்கள்!

*யாழிசை
*யாணினி

*யாணர்
*யாழினி

*யாழ்மதி
*யாப்பியல்

*யாழ்வரி
*யாழ்முகில்

*யாமினி
*யாவை
*யாங்கிசை

*யணரி
*யாழ்முகை



சமூகநீதித் தமிழாய்,
குழந்தைப் பெயர்கள்: (ஆண்/பெண் பொது)


*தமிழ்மொழி
*வெற்றி
*வீறு
*திராவிடம்
*செந்தமிழ்

*தொல்காப்பியம்
*சங்கத்தமிழ்
*வெட்சி
*வாகை
*திறல்

*அறம்
*உழவு
*அரண்
*காதல்
*வீரம்

*கல்வி
*நீதி
*புரட்சி
*பண்பு
*இனிமை #TamilBabyNames

---

*இன்பத் தமிழினி
*திருமகள் தமிழினி
*யாழிசைத் தமிழினி
*இலக்கியத் தமிழினி

*குறள் தமிழினி
*ஆடல் தமிழினி
*குமுதத் தமிழினி
*அழகுத் தமிழினி

*பண்ணிசைத் தமிழினி
*பண்பொழில் தமிழினி
*இலக்கணத் தமிழினி
*காப்பியத் தமிழினி

*அன்புத் தமிழினி
*நவில் தமிழினி
*தென்றல் தமிழினி

---
குழந்தைகட்கு, "ஆய்த" எழுத்தில் பெயர் வைக்க விரும்புவோர்க்கு:)

*அஃகன்
*எஃகன்
*வெஃகன்

*அஃதன்
*இஃதன்
*உஃதன்
*எஃதன்

*அஃகி
*வெஃகி
*கஃசா #TamilBabyNames

Note: ஃ ஒலி = வல்லோசையை மெல்லோசை ஆக்குதலே!
*அது (adhu) = வல்லோசை
*அஃது (ahdhu) = மெல்லோசை
ஒலிக்க வல்லவர்கள் மட்டுமே வைக்கவும்!:)

---

நிலா எ. பொருளில், பெண்குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்:

*வெண்மதி
*நன்னிலா
*யாமளை
*பிறைமதி

*வெண்ணிலா
*வியனிலா
*பொன்னிலா
*நளிர்நிலா

*இளம்பிறை
*வளர்பிறை
*தண்மதி
*தமிழ்மதி

*திங்கள்
*தண்கதிர்
*வானெழில்
*நிலாவினி

---

அச்சம் இலாத குழந்தை - தமிழ்ப் பெயர்கள்:
#TamilBabyNames

பெண்:

*வஞ்சி
*எயினி
*கொற்றவை
*சமரி
*வேலினி
*வீரதை
*தழலி
*வெட்சி
*உழிஞை
*நிமிர்

ஆண்:

*எயினன்
*கொற்றவன்
*சமரன்
*தழலன்
*அனலன்
*வாகை
*வீரன்
*பொருநன்
*மறவேல்
*முழங்கன்

---

"அ"கரப் பெண்குழந்தைப் பெயர்கள்!

*அந்தமிழ்
*அங்கயல்
*அகவொளி
*அணிவிழி
*அங்கவை

*அவனிகை
*அமுதினி
*அனிச்சம்
*அமரெழில்
*அமிழ்தினி

*அயிரொளி
*அருள்மொழி
*அறநெறி
*அன்பினி
*அலர்விழி

*அணி மிஞிலி
*அல்லியங் கோதை
*அழம்பின் மதி
*அவிர் ஓவியா
*அவை ஆடற்கோ

*அருவி
*அறம்
*அழம்பில்

---

*வல்லினா
*வேண்மாள்
*விண்மதி
*ஓவினி

*வஞ்சி
*வடிவினி
*வண்டமிழ்
*வண்ணப்பூ

*வண்ணிலா
*வண்பூ
*வடிவினாள்
*வள்ளினி

*வரணி
*வளமுகை
*வளநகை
*வளநிலம்

*விறலினி
*விழிமதி
*வேண்மயில்
*வேல்விழி

*வளன் அரசி
*வளர் தமிழ்
*வளர் மொழி

---

பெண் குழந்தை இசுலாமியத் தமிழ்ப் பெயர்கள்:

Afifa: நல்லினி
Ayisha: இன்பினி
Faiza: வெற்றினி
Farah: மகிழினி

Hafsa: கொற்றவை
Mahnoor: நிலவினி (அ) நிலவொளி
Nadiya: விழைவினி
Nazia: வியனி

Rukshana: எழிலினி
Sumaira: நட்பினி
Zainab: அணியிழை
Sania: ஒளிர்முகை

---

நனி மிகு மழலை வாழ்த்துக்கள்:)
--
*மோனை
*மோசிகா

*மோதினி
*மோயள்

*மோழினி
*மோணிளி

*மோள்
*மோகிதா/ மோகிதை

---

பெண் குழந்தை, தமிழ்ப் பெயர்கள் (ஆற்றுப் பெயர்கள்)

*பஃறுளி (PahruLi)
*பொருநை
*நொய்யல்

*செய்யை (செய்யாறு)
*வையை
*குலக்கொடி (வைகை)

*பொன்னி
*காவிரி
*கபினி

*முல்லை (பேரியாறு)
*மீனச்சில்
*மணிமாலை

*திருமணி (மணிமுத்தாறு)
*கருணை (கருணையாறு)

---

ழகர ஒலியுள்ள
பெண்குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!

*தமிழி
*எழினி
*யாழி
*மிழினா

*பொழிலி
*எழிலி
*இதழி
*உழிஞை

*இளந்தமிழ்
*இறைமொழி
*தமிழினி
*உழவினி

*மகிழ்மதி
*எழில்மதி
*கழலினி
*கவின்மொழி

*கனிமொழி
*எழின்முகை
*ஒயிலிழை
*மகிழ்மழை

---

*படர்மழை
*பைந்நிலா
*பல்சுவை
*பைம்பொழில்
*பகர்விழி

*பனிமொழி
*பரல்திறம் (கண்ணகி)
*பாவை
*பண்பொழில்
*பயில்தமிழ்!

---

கடல் சார்ந்த குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!


*அறவாழி
*அலைமொழி
*ஆழியள்
*ஆர்கலி
*கார்மலி

*உவரி
*ஓதம்
*குரவை
*ஆழி
*நேமி

*நீரதி
*புனல்
*புணரி
*திரை
*பெளவம்

*வருள்ணி
*வியன்புனல்
*எழில்திரை
*புகழாழி
*எழிலாழி

---



*கேள்வினி
*குணவதி
*குருகு எழில்
*கேண்மாள்
*குறிஞ்சி

*குளிர்முகை
*கேண்மை
*குயில்மொழி
*குவி மலர்
*கேளிர்

*குழலினி
*கேள் தமிழ்
*குறும்பூ
*குரிசில்
*குறள் மொழி


----



"இன்பயாழ்" பெண் குழந்தைக்கு
வெற்றித்தமிழ் வாழ்த்துக்கள்!

அக்காவுக்குப் பின்னான தங்கைப் பாப்பாவுக்கு,
அதே மெட்டில் சில பெயர்கள்!

*இன்பயாழ் - அன்புயாழ்
*இன்பயாழ் - பண்புயாழ்
*இன்பயாழ் - இனிமையாழ்
*இன்பயாழ் - மகரயாழ்
*இன்பயாழ் - நன்புயாழ்
*இன்பயாழ் - இகல்யாழ்

---

இசை தொடர்பான
குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்! #TamilBabyNames

*இசை
*பாடல்
*வண்ணம்
*கலி
*தாலம்

*ஆரோசை
*அமரோசை
*குறளோசை
*கலித்தொகை
*பரிபாடல்

*தாழிசை
*தரவிசை
*பண்ணிசை
*முழவிசை
*குழலிசை

*முரசொலி
*முழவொலி
*பண்ணொலி
*வெண்துறை
*செந்துறை

*கலிப்பா
*வஞ்சிப்பா
*கலித்துறை
*அகவல்
*சிந்து

----


*வேண்மாள்
*நல்லினி
*வேளினி
*செள்ளை
*மணவினி

*மங்கை
*கயற்கண்ணி
*ஞிமிலி
*சாத்தி
*வானவி

*கண்ணகி
*மிஞிலி
*ஐயை
*சாலினி
*அவ்வை

*எவ்வி
*ஆதி
*எழினி
*பாடினி
*எயினி

*பொன்னி
*பொருநை
*நெட்டிமை
*நல்லிசை
*ஞாழல்!

---

ழகர ஒலியுள்ள
பெண்குழந்தைத் தமிழ்ப் பெயர்கள்!

*தமிழி
*எழினி
*யாழி
*மிழினா

*பொழிலி
*எழிலி
*இதழி
*உழிஞை

*இளந்தமிழ்
*இறைமொழி
*தமிழினி
*உழவினி

*மகிழ்மதி
*எழில்மதி
*கழலினி
*கவின்மொழி

*கனிமொழி
*எழின்முகை
*ஒயிலிழை
*மகிழ்மழை

---

அக்கா போல், 'யாழ்' என்றே முடியாமல்..
தங்கைக்குப் பிற 'கொற்றவை'த் தமிழ்ப் பெயர்கள்:)

*இகல் கொற்றவை
*இளங் கொற்றவை

*கயல் கொற்றவை
*கவின் கொற்றவை

*வஞ்சிக் கொற்றவை
*எயினிக் கொற்றவை

*அடல் கொற்றவை
*திறல் கொற்றவை
*தமிழ்க் கொற்றவை!

---

பெண்/ஆண் குழந்தைகளுக்கு,
இலக்கியங்களே பெயர்களாக! #TamilBabyNames #மாத்தியோசி:)

*குறள் / திருக்குறள்
*குறுந்தொகை
*கலித்தொகை
*நற்றிணை
*ஏலாதி
*திணைமாலை

*சிலப்பதிகாரன்/ சிலம்பன்
*சிந்தாமணி
*மணிமேகலை
*வளையாபதி
*சூளாமணி
*உதயணன்

*தொல்காப்பியன்!

---

ஆண்/பெண் 'பொதுமைப்' பெயர்கள் கேட்பதால்
சில பேர்களை மட்டும் சொல்லி,
பெண் தனியாக/ ஆண் தனியாகப் பிறகு சொல்கிறேன்:)

*திராவிடச் செல்வம்
*திராவிட அரசு
*திராவிட அறம்
*திராவிட முதல்வம்

*திராவிட நலம்
*திராவிடக் கல்வி
*திராவிட வீரம்
*திராவிட ஈழம் #

---

திராவிடம் எ. தொடங்கும் பெண்குழந்தை தமிழ்ப் பெயர்கள்!

*திராவிடச் செல்வி
*திராவிட மஞ்ஞை
*திராவிட நல்லாள்
*திராவிட எழிலி
*திராவிடச் செவ்வி

*திராவிட வேண்மாள்
*திராவிட நங்கை
*திராவிட மங்கை
*திராவிடத் திருமகள்
*திராவிட முதல்வி

*திராவிடத் தமிழி

---
இசை எ. முடிவுறும்
குழந்தைத் தமிழ்ப் பெயர்கள் #TamilBabyNames

*மெல்லிசை
*வல்லிசை
*பண்ணிசை
*பொழிலிசை
*தமிழிசை
*குறளிசை
*சிலம்பிசை
*மணியிசை
*வளையிசை
*முழவிசை
*கலையிசை
*கவினிசை
*எழிலிசை
*அழகிசை
*மிளிரிசை
*புகழிசை
*திகழிசை
*நல்லிசை
*வில்லிசை
*புள்ளிசை
*நளிரிசை

---

இசைத்தமிழ்!
குழந்தைத் தமிழ்ப் பெயர்கள் #TamilBabyNames

*யாழ்
*குழல்
*முழவு
*பறை
*முரசு

*இந்தளம்
*செவ்வழி
*தக்கேசி
*புறநீர்மை
*தாண்டகம்

*ஏகாமரம்
*சீகாமரம்
*முல்லை
*குறிஞ்சி
*அந்தாளி

*குறளிசை
*தமிழிசை
*பொழிலிசை
*பண்ணிசை
*நேரிசை

*யாழிசை
*குழலிசை
*முழவிசை

---

https://twitter.com/tamilravi/status/1779464138416148903

தமிழ்
ஆதினி
யாழினி
கவினி
ஓவியா
கனிமொழி
குழலி
மகிழினி
மதிமொழி
தமிழினி
தமிழ்ப்பாவை
பொற்செல்வி

 

பூந்தென்றல் 
  டைரக்டர் வெற்றிமாறன் தன் மகளுக்கு வைத்திருக்கிறார்

 

கரும்பின் இனியாள்
கபிலா
நிலானி
நிரல்யா
மெலோவியா

நவ்வி - பெண் மான் என்று பொருள்


தமிழினி,
சிற்பிகா
நிலாளினி
அமிழ்தினி
ஆதினி,
கவின்யா

 

மாதுரத்தி -  

மாதுரம் - மல்லிகை; த்தி - பெண்; மல்லிகை போன்றவள்      

 

நீரதி. பொருள் ஆதி கடல்

சாரல்
மகிழினி
யாழினி

நவிரா
.மலைபடுகடாம் நூல் சொல்..உயர்ந்தவர் என்ற பொருள் அமையும்..modern as well as தமிழ் வேர்ச்சொல்.. 

நறுவீ 

சிறப்பான பெயர்..வீ ஓரெழுத்துச் சொல்..மலர் என்ற பொருளில்.

 

அரும்பு

 

நிதிலா - 

'அந்தி மழை' பாட்டில் வரும் சிப்பியில் மறைந்த நித்திலமே (முத்து) 

 

நறுமுகை
வியன்கா
நன்முகை
சாரல்
இசை
தென்றல்
     

 

மகிழ்கொன்றை
அருள்மாமதி
பூங்கழல்
தமிழ்க் கோவை
வைகைச்சுடர்
பேரெழில்
சோழக்குயில்
சுடர்பொன்

மிலினா
மென்பா
புவிரா
சிற்பா
கன்னல்மொழி

நிலானி
நவில்யா
நற்றிணை

தூரிகை - பாடலாசிரியர் கபிலன் மகளின் பெயர்.    

கவின்மதி
நறுமுகை
அமிழ்தினி,
உதயநற்றிணை
அரசி

இயல்வாகை
வெண்பனி

மகிழ் இளவேனில் - மூன்று ழ ள ல கரமும் வரும்

இளவெழில் -        மூன்று ழ ள ல கரமும் வரும்

யாழினி
குழல்வாய் மொழி
காவியா
இனியா
தேன்நிலா
மதிவதனி
கலை
கலாநிதி
வெண்நிலா

இன் சுவை

கயல்விழி.

பூங்குழலி,
முகில்,
அன்பி
ற்கினியாள்,
கார்குழலி
செம்பவளம்
இளமதி

மிளிர்னா,
ஒளிர்வா

அவிரா
நன்னிலா

தென்றல்
இளவஞ்சி

கொற்றவை

பூந்தமிழ்

அமிழ்தினி

வெண்பா,
தான்யா,
பொற்செல்வி

பவி யாழ்நிலா

கார்குழலி

அமிழ்தினி

நன்மதி,
செம்மொழியாள்,
யாழ்நிலா,
மகிழ்யாழினி

திகழினி

மேதினி

நற்கவி

மெல்லினா

பேரிறைவி
கொற்றவை,
பேரெழில் கவினி

கோதை
வள்ளி
உமையாள்
ஞானப்பூங்கோதை
யாழினி
நாச்சம்மை
மெய்யம்மை
மங்கையற்கரசி
கண்ணம்மா 

பூவிழியாள்

பூங்கோதை
   

சாரல்
மகிழ்கொன்றை
அருள்மாமதி
பூங்கழல்
தமிழ்க் கோவை
வைகைச்சுடர்
பேரெழில்
சோழக்குயில்
சுடர்பொன்

 

 

அருந்தவசீர்த்தி ( கடும் தவத்தால் கிடைத்த வரம்)

இலக்கியா

அவிரா

பூந்தளிர்

நல்யாழினி

 பொன் புகழினி   

தென்றல் 

இளவஞ்சி 

எழிலிசை

ஆரெழில்

அமிழ்தினி

மிளிர்னா,
ஒளிர்வா

திகழினி

பனிமுகில்

நன்னிலா

மெல்லினா

மயிலினி

பொற்குழலி

நிலானி

பூவிதழ்

தமிழி 

பூங்குழலி     

கவின்மதி

மிளிர்

நற்கவி

இளவேனில்             

இனியாழ்

பூவழகி

பூங்குழலி

செந்தாழினி

கவிதாயினி

இதழ்வி

வேனில்

ஆதிரா

        

                         

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

♥sibi chakravarthy♥ said...

இனிமையான பெயர்கள்!!