என் நண்பர் பிரியதர்சினி கோவையில் ME கணிணியியல் படிக்கிறார்.
[ priyadarshiniathreya84@gmail.com ]
[ priyadarshiniathreya84@gmail.com ]
தமது திட்ட ஆய்வுப்பணியாக கல்வெட்டு எழுத்துகளை கணிணியில்
இட்டு, உணரச் செய்து தானியக்கமாக கல்வெட்டுகளின் காலத்தைக் கணிக்கும்
வகையில் ஒரு மென்பொருள் செய்ய விரும்புகிறார்.
கல்வெட்டியல் அவருக்கு மிகவும் புதிது.
இது பற்றி எங்கு இணையத்தில் எங்கு படிக்கலாம்?
கல்வெட்டியல் பற்றி மின்னூல்கள், வலைப்பதிவுகள் இருந்தால் தெரிவிக்கவும்.
கல்வெட்டுகளின் படங்களும் அதிக அளவில் தேவை. அவற்றை எங்கு பெறலாம்?
இதே போல மென்பொருள் உருவாக்க யாரேனும் முயன்று கொண்டிருந்தால் இணைந்து செயல்படலாம்.
மென்பொருள் உருவாக்கத்தில் நானும் இணைகிறேன்.
மிக்க நன்றி.
No comments:
Post a Comment