Saturday, March 22, 2014

மின்னூல் உருவாக்குவது எப்படி ? - வீடியோ பாடம்

FreeTamilEbooks.com க்காக எப்படி epub, mobi, A4 pdf, 6 inch pdf
வடிவங்களில் மின்னூல்கள் உருவாக்குகிறோம் என்பதை ஒரு திரைப்பிடிப்பு
வீடியோவாக வெளியிட்டுள்ளேன்.

இங்கே காணலாம் - https://www.youtube.com/watch?v=bXNBwGUDhRs

(சத்தம் குறைவு எனில் ஹெட்போனில் கேட்கலாம்)

இதன் உரை வடிவம் ஆங்கிலத்தில் - http://bit.ly/create-ebook

ஒரு மின்னூலை 20-30 நிமிடங்களில் உருவாக்கி விடலாம்.

ஏதேனும் கேள்விகள் இருந்தால் தயங்காமல் கேட்கலாம்.

FreeTamilEbooks.com தளத்தில் வெளியிட புது புத்தக வேண்டுகோள்கள் வந்த
வண்ணம் உள்ளன.

அவற்றை மின்னூலாக்கம் செய்ய மேலும் பல ஆர்வலர்கள் தேவை.

இங்கு இணைந்து உதவலாம்.
https://groups.google.com/forum/#!forum/freetamilebooks


கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமையில் தமது படைப்புகளை வெளியிடும் நூல்
ஆசிரியர்களுக்கு மிக்க நன்றி.

திட்டத்திற்கு ஆணிவேராய் இருக்கும் அனைத்து தன்னார்வ தொண்டர்களுக்கும் நன்றிகள்.


FreeTamilEbooks.com திட்டம் - அறிமுகம் -
https://www.youtube.com/watch?v=Mu_OVA4qY8I&feature=youtu.be

No comments: