Showing posts with label மக்கட் செல்வம். Show all posts
Showing posts with label மக்கட் செல்வம். Show all posts

Saturday, January 11, 2020

பாரியை வரவேற்கிறோம்

எங்களுக்கு வியன், இயல் இருவரை அடுத்து மூன்றாவதாக மகன்   பிறந்துள்ளான்   என்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தாய், சேய் இருவரும் நலம்.

அ.கே.வி

பெயர் : பாரி 
பால் : ஆண்
முறை : அறுவை சிகிச்சை
நாள் : 25.12.2019 
நேரம் : இரவு 10.13


வாழ்த்தும் அனைவருக்கும் பல்லாயிரம் நன்றிகள்.